வணக்கம் நண்பர்களே!
பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபன் அவர்களும் நானும் இணைந்து மாபெரும் கட்டுரைப்போட்டியை நடத்த இருக்கிறோம் என்பதை தங்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
(கட்டுரைப் போட்டி நடத்தும் ரூபன்& பாண்டியன் இவர்கள்தான்.)
தீபாவளி தினத்தை முன்னிட்டு மாபெரும் கவிதைப்போட்டி நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்… தணியாத தாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகிறது… உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்த உள்ளோம் என்பதை அறியத் தருகிறோம்… போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பதிவாக பகிர்ந்துள்ளோம்…
குறிப்பு-போட்டிக்கான தலைப்பு மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக…வலம் வரும் 1 ரூபனின் வலைத்தளத்திலும் (https://2008rupan.wordpress.com)2திண்டுக்கல் தனபாலன் (அண்ணா)(http://dindiguldhanabalan.blogspot.com/) ஆகிய இருதளங்களிலும் வெளிவரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்
மீண்டும் சொல்லுகிறோம்… போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்….
குறிப்பு : கட்டுரைக்கு உரிய தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்… எது சிறந்த தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்… நன்றி…
குறிப்பு-போட்டிக்கான தலைப்பு மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக…வலம் வரும் 1 ரூபனின் வலைத்தளத்திலும் (https://2008rupan.wordpress.com)2திண்டுக்கல் தனபாலன் (அண்ணா)(http://dindiguldhanabalan.blogspot.com/) ஆகிய இருதளங்களிலும் வெளிவரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்
மீண்டும் சொல்லுகிறோம்… போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்….
குறிப்பு : கட்டுரைக்கு உரிய தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்… எது சிறந்த தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்… நன்றி…
போட்டிக் குறித்த தகவல்கள் அறிய ரூபன் அவர்களின் வலைத்தளத்தை பாருங்கள் : ரூபன் அவர்களின் வலைத்தளம்
விரைவில் போட்டிக் குறித்த தகவல்களை திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்திலும் காணலாம்.
வணக்கம்
ReplyDeleteசகோதரன்...
அருமையாக அசத்தி விட்டிர்கள்... .. பதிவு அருமையாகஉள்ளது.....நான் உங்கள் இடம் போட்டி சம்மந்தமாக பேசிய போது...எந்த மாற்றுக்கருத்தும் கூறாமல் சிறப்பாக செய்வோம் என்று கூறிய தன் நம்பிகைதான் இந்த கட்டுரைப்போட்டி.... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தகவல்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..
Deleteஎன்னுடைய வலையில் இன்று:
வணக்கம்...
நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா...?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க...
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!
அன்பு சகோதரர் அவர்களுக்கு
Deleteதங்கள் தீராத தாகம் கண்டு நானும் அசந்து போனது உண்மை. நீங்களே போட்டியை நன்றாக நடத்த முடியும் இருப்பினும் அன்பின் காரணமாக என்னையும் இணைத்துக் கொண்டது தங்கள் பெருந்தன்மை. போட்டிக்கான எனது பங்களிப்பு தங்களுக்கு தொடரும். தங்கள் பதிவை அப்படியே எடுத்து போட்டு விட்டேன். தங்கள் சிறுசுறுப்பு வியக்க வைக்கிறது சகோதரரே,. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
சுப்புடு சகோதரருக்கு,
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள். தங்கள் தளத்திற்கு விரைவில் விசயம் செய்கிறேன்..
எல்லாம் இனிதே நடந்தேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....! நல்ல முயற்சி ....!
ReplyDeleteஅன்பு சகோதரிக்கு நன்றி. அன்பின் காரணமாக தொடர் வருகை தந்து என்னை ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பு சகோதரருக்கு நன்றி. அன்பின் காரணமாக தொடர் வருகை தந்து என்னை ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்..
Deleteதங்களுக்கும் ரூபனுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அன்பு சகோதரருக்கு நன்றி. அன்பின் காரணமாக தொடர் வருகை தந்து என்னை ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்..
Deleteபிரமாதம்... எனது தளத்திலும் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்
Deleteதங்கள் ஊக்கத்தாலும் பக்க பலத்தாலும் ஆலோசனையாலும் தான் சகோதரர் ரூபன் அவர்கள் சுறுசுறுப்பாய் இயங்குகிறார். அதில் நானும் இணைந்தது மகிழ்ச்சியாய் உள்ளது. அனைத்துக்கும் ரொம்ப நன்றீங்க சகோதரர்..
போட்டிக்காக காத்திருக்கிறோம் ....
ReplyDeleteகாத்திருங்கள் சகோ. விரைவில் தலைப்பும் நடுவர்கள் அறிவிப்பும் வெளிவரும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteஅறிவிப்பு மகிழ்வளிக்கிறது
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் நன்றி அய்யா. தங்கள் ஊக்குவிப்பு பற்றி சகோதரர் ரூபன் அவர்கஏள் சொன்னார். தொடருங்கள் அய்யா..
Deletetha.ma 2
ReplyDeleteநன்றீங்க அய்யா
Deleteபோட்டி இனிதே வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோதரர்..
Deleteவலைப்பக்கத்தில் இப்படி கவிதை, கட்டுரை போட்டி என்று வைப்பது.. ஆரோக்கியமான விஷயம்... ! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசகோதரிக்கு அன்பு வணக்கங்கள்...
Deleteசகோதரியின் ஊக்குவிப்பை என்றும் நான் மறவேன். தங்கள் அன்பு குணம் கண்டு வியந்தேன். திறமை உள்ளவர்களை ஏற்றி விடும் நல்ல குணம் படைத்தவர் நீங்கள்.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க சகோதரி..
அட..அருமையான விசயம்! வாழ்த்துகள்!
ReplyDeleteதொடர் வருகை தந்து வாழ்த்தி கருத்துரை தந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு அன்பான நன்றிகள் சகோதரி..
Deleteதீபத்திருநாள் போட்டியைப் போலவே தைத்திருநாள் கவிதைப் போட்டியும் சிறப்புற நடைபெறவும் வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதொடர் வருகை தந்து வாழ்த்தி கருத்துரை தந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு அன்பான நன்றிகள் சகோதரர்..
Deleteஇருவருக்கும் வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக!
ReplyDeleteவாழ்த்தி கருத்துரை வழங்கியமைக்கும் அன்பான வருகைக்கும் நன்றிகள் அய்யா..
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்தி கருத்துரை வழங்கியமைக்கும் அன்பான வருகைக்கும் நன்றிகள் அய்யா..
Deleteசிறப்பான விஷயம்.. வலையுலகில் தொடர்ந்து போட்டிகள் நடந்து கொண்டிருப்பது நிச்சயம் ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்...
ReplyDeleteகவிதைக்கும் நமக்கு தான் காத தூரம்... கட்டுரைக்கு அல்ல.. அதனால் நிச்சயம் முயற்சிக்கிறேன்... தகவல்களுக்காக காத்திருக்கிறேன்...
இணைந்து நடத்தும் உங்களுக்கும், பலமான பாலமாய் இருக்கும் டிடி வாழ்த்துக்கள்
கலக்குங்க தோழர் :-))))))))
வாங்க வருக வணக்கம் சகோதரரே. தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. அவசியம் போட்டியில் கலந்து கலக்க எனது வாழ்த்துக்கள். அன்பான வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ...
Deleteசிறப்பான முயற்சி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர் வருகை தந்து கருத்துகள் வழங்கி வாழ்த்தி ஊக்குவிக்கும் தங்களுக்கு அன்பு நன்றிகள்..
Deleteவாழ்த்துக்கள் பாண்டியன் நல்ல முயற்சிகள். தொடரட்டும்
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறோம்
தங்களைப் போன்றவர்களின் அடிச்சுவட்டை தவழ்ந்து தொடர்பவர்கள் நாங்கள். தங்கள் வழிக்காட்டுதல் நிச்சயம் வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே..
Deleteகவிதைப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. கண்டிப்பாக கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்கிறேன்.... நன்றி..
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்
Deleteஅவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். முதல் பரிசு பெற வாழ்த்துக்கள். விரைவில் தலைப்புகள் அறிவிக்கப்படும்.
தங்களுக்கும் ரூபனுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன் முயற்சி வெற்றிபெற்றே தீரும்
சகோதரருக்கு வணக்கம்
Deleteதங்கள் வருகை மற்றும் கருத்துரை மகிழ்வளிக்கிறது. வாழ்த்துக்கும் நன்றி. தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன்.
அவ்வ்வ்வ்வ் பொங்கலுக்கு கவிதைப் போட்டியா?.. சூப்பர்.. நடத்துங்கோ ... பங்குபற்றும் அனைவருக்கும் மற்றும் போட்டியை நடாத்தும்.. ரைட் சகோதரர்கள் போல் இருக்கும்:) ரூபன், பாண்டியன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. ரைட் சகோதரர் ரேஞ்ஜ்க்கு எங்களை உயர்த்தி பேசியமைக்கும் நன்றீங்க சகோதரி..
Deleteஉங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
ReplyDeleteஉழவுக்கும் ,தொழிலுக்கும் வந்தனை செய்வோம் .
சகோதரியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள். உழவர்களால் தான் இந்த உலகம் உய்த்திருக்கிறது என்பது தான் உண்மை.
Deleteதங்கையின் தலைப்பு நல்லாத்தான் இருக்கு... ஆனா,
Delete“உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை வந்தனை செய்வோம்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். பாரதி நம்மை மன்னிப்பானா?
கட்டுரைப்போட்டி சிறப்பாக நடக்கவும், அதிகம்பேர் பங்குபற்றவும், சிறந்தவற்றைத் தேர்வு செய்து வெளியிடும் தங்களின் அரிய முயற்சி வெற்றிபெறவும் என் இனிய வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் அய்யா
Deleteகட்டுரைப்போட்டி பற்றி தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருந்தேன். உடல்நிலை சரியில்லாமல் போனதால் இணையப்பக்கம் வர இயலவில்லை. நாமும் இணைந்து புது முயற்சிகளைத் தொடங்குவோம் ஐயா.. வாழ்த்தியமைக்கு நன்றீங்க ஐயா..
இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியே. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். காததிருக்கிறேன்.
Deleteஅருமையானதொரு முயற்சி சகோ!
ReplyDeleteநிச்சயம் நல்ல பலனுண்டு! பலரும் பங்குபற்றுவர்களென நினைக்கிறேன்!
அனைத்தும் சிறப்பாக நடைபெற உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
அன்பு சகோதரியின் வருகை ஊக்குவிப்பு என்னை எப்பவும் வியக்க வைக்கும் ஒரு விடயம். வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..
Deleteசிறப்பான முயற்சி அண்ணா...
ReplyDeleteபோட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
சகோதரருக்கு நன்றி. தாங்களும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்..
Deleteவாழ்த்துகள் பாண்டியன்.
ReplyDeleteஎனது தளத்தில் போட்டி பற்றிய விவரங்களை எடுத்து இட்டிருக்கிறேன்.
தங்களின் நல்ல முயற்சிக்கு என்றும் துணைநிற்பேன்.
அன்புடன் நா.மு.
எனது வலைப்பக்கம் பார்க்க - http://valarumkavithai.blogspot.in/
அன்பு ஐயாவிற்கு வணக்கம்
Deleteதங்கள் தளத்திலும் போட்டி குறித்த அறிவிப்பைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. தாங்கள் நடுவராக இருந்து போட்டி நடத்திக் கொடுப்பது எங்களுக்கு தான் பெருமை. கேட்டவுடனே நடுவராக இருக்க சம்மதம் தெரிவித்தமைக்கு அன்பான நன்றிகள் ஐயா.