அரும்புகள் மலரட்டும்: பத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)

Friday 8 January 2021

பத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)


    அனைவருக்கும் வணக்கம், தீநுண் பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களை மாணவர்களின் இல்லங்களுக்கே எடுத்துச் சென்றிருப்பதை நாம் அறிவோம். அதைத் தொடர்ந்தும் தனியார் பள்ளிகள் இணைய வழி வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னார்வ ஆசிரியர்கள் தங்களின் பங்களிப்பைப் பல்வேறு வழிகளில் மாணவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில்
அடியேனின் சிறு முயற்சியும் இணைவதில் பெருமகிழ்வு. நன்றி 

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 இணைய வழித் தேர்வு (சான்றிதழோடு) இங்கே சொடுக்கவும்


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

2 comments:

 1. வணக்கம்

  பார்த்தேன் வினாக்களை யாவும் சிறப்பு மேலும் இப்படியான வினாக்களை தொடர எனது வாழ்த்துக்கள்.

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete