அரும்புகள் மலரட்டும்: ஒன்பதாம் வகுப்பு- தமிழ் - இயல் 1 வினாடி வினா

Saturday, 29 August 2020

ஒன்பதாம் வகுப்பு- தமிழ் - இயல் 1 வினாடி வினா


வணக்கம், பத்தாம் வகுப்பு மாணவர்களைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தில் இயல் 1- இல் வினாடி வினா முறையில் ஒரு மதிப்பெண் பதிவிடுகிறேன். வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளவும். மாணவர்களிடம் சேர்க்கவும். நன்றி.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 வினாடி வினா சொடுக்கவும்கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

1 comment: