tag:blogger.com,1999:blog-8325439214074985618.post4796806455601055007..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-28050007182408833732013-12-24T16:36:24.193+05:302013-12-24T16:36:24.193+05:30வணக்கம் சகோதரர்
அருமையான கருத்துக்கும் ஆய்வு பற்றி...வணக்கம் சகோதரர்
அருமையான கருத்துக்கும் ஆய்வு பற்றிய செய்தியைப் பகிர்ந்தமைக்கும் அன்பான நன்றிகள்.. அவசியம் இணைப்பைப் படித்துப் பார்க்கிறேன். நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-24125303395060470582013-12-24T16:35:04.864+05:302013-12-24T16:35:04.864+05:30சரியாக சொன்னீர்கள் ஐயா. பாதிப்புகளை உணர்ந்து கொண்ட...சரியாக சொன்னீர்கள் ஐயா. பாதிப்புகளை உணர்ந்து கொண்டால் கொஞ்சம் குறையலாம் அல்லவா அதற்காகவே பகிர்ந்தேன். கருத்துக்கு நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-7298826039857257732013-12-24T16:33:40.816+05:302013-12-24T16:33:40.816+05:30நிச்சயம் சகோதரரே அவசியத்தின் போது பயன்படுத்திக் கொ...நிச்சயம் சகோதரரே அவசியத்தின் போது பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். கருத்துக்கு நன்றிஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-51302935972633255642013-12-22T00:38:22.543+05:302013-12-22T00:38:22.543+05:30நம்புவீரா சகோதரா நான் செல்போன் பாவிப்பதில்லை.
அதாவ...நம்புவீரா சகோதரா நான் செல்போன் பாவிப்பதில்லை.
அதாவது என்னிடமில்லை.
எங்கு போனாலும் தொலைபேசி வசதி உண்டு.
தொலை பேச முடியும் அதனால் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.
பதிவிற்கு மிக நன்றி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-43895789260979488862013-12-21T07:43:13.624+05:302013-12-21T07:43:13.624+05:30நல்லது
விழிப்புணர்வுடன் பயன்படுத்துவோம்..
நன்றி ச...நல்லது
விழிப்புணர்வுடன் பயன்படுத்துவோம்..
நன்றி சகோ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-15575897842708056002013-12-20T22:39:12.092+05:302013-12-20T22:39:12.092+05:30நான் அடிமை ஆகவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுகிற...நான் அடிமை ஆகவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-40405577965369207362013-12-20T22:28:50.335+05:302013-12-20T22:28:50.335+05:30ரொம்ப பயமுறுத்டிதிட்டீங்களே. என்ன பண்றது தவிர்க்க ...ரொம்ப பயமுறுத்டிதிட்டீங்களே. என்ன பண்றது தவிர்க்க முடியலையே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-75585709429436819182013-12-20T21:02:04.780+05:302013-12-20T21:02:04.780+05:30வணக்கம்
த.ம 6வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்
த.ம 6வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-87578201176155829022013-12-20T21:00:21.745+05:302013-12-20T21:00:21.745+05:30வணக்கம்
சகோதரன்.
சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்...வணக்கம்
சகோதரன்.

சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள். கையடக்க தொலைபேசி இல்லாவிட்டால். எனக்கு ஒன்றுமே நடக்காது...பழகிவிட்டது உங்களுக்கு புரியும்தானே சகோதரன்... நன்மையும் உண்டு தீமையும் உண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-37866507034700004162013-12-20T20:45:59.386+05:302013-12-20T20:45:59.386+05:30மிகவும் பயனுள்ள தகவல்தான். ஆனாலும் அதனை கீழே வைத்த...மிகவும் பயனுள்ள தகவல்தான். ஆனாலும் அதனை கீழே வைத்தால் அழுது ஆர்ப்பரிக்குதே..:)

எனதல்ல.. என் தங்கையின் மகள் தூங்கும் வரை - நாங்கள் தூங்கும் வரை - அவள்கைகளிலும் அவள் ஜீன்ஸ் பாக்கெடிலும்தான்..
எந்த நேரமும் தகவல்களாயோ, போன் கால்களாயோ சிணுங்கிக் கொண்டிருக்கும்...:)

எப்போ இவர்களெல்லாம் திருந்துவார்களோ...

பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-60084691418435457642013-12-20T19:14:12.500+05:302013-12-20T19:14:12.500+05:30பயனுள்ள தகவல் ,வாழ்த்துக்கள் சகோ பயனுள்ள தகவல் ,வாழ்த்துக்கள் சகோ மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-40990388717824970202013-12-20T19:13:43.594+05:302013-12-20T19:13:43.594+05:30தவிற்க முடியாத ஒன்றாகி விட்டது தவிற்க முடியாத ஒன்றாகி விட்டது Anonymoushttps://www.blogger.com/profile/12224291330983190684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-17851767917176890072013-12-20T17:51:24.916+05:302013-12-20T17:51:24.916+05:30சிறந்த தகவல்.விழித்து கொள்வோம்சிறந்த தகவல்.விழித்து கொள்வோம்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-3283058355000217162013-12-20T15:09:57.496+05:302013-12-20T15:09:57.496+05:30Nalla pakirvu...Nalla pakirvu...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-84429323339930521442013-12-20T13:21:35.884+05:302013-12-20T13:21:35.884+05:30மிகவும் பயனுள்ளதோர் விழிப்புணர்வுப்பதிவு.
இதிலிர...மிகவும் பயனுள்ளதோர் விழிப்புணர்வுப்பதிவு.

இதிலிருந்து இனி யாரும் எந்த காலத்திலும் விலகப்போவது இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஏனென்றால் இதிலுள்ள தீமைகள் போலவே பல்வேறு நன்மைகளும் உள்ளன.

எனவே தேவைக்கு மட்டும் செல்போன் பயன்படுத்தி நமது நலனில் அக்கறை கொள்வோம்.

பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-62561960558237098222013-12-20T11:10:46.127+05:302013-12-20T11:10:46.127+05:30அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்ப...அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-34084089847554856102013-12-20T10:37:29.874+05:302013-12-20T10:37:29.874+05:30செல்போன் அவசர அவசியத்திற்கு பயன்படும் நல்ல சாதனம்....செல்போன் அவசர அவசியத்திற்கு பயன்படும் நல்ல சாதனம். அதை வெட்டி பேச்சிற்கு பயன்படுத்துவதுதான் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் செல்போன் மறந்து வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு வந்து விட்டால் கூட என்னமோ கை இழந்த மாதிரி நிறைய பேர் இருப்பார்கள். செல்போன் இல்லாம ஒரு மணி நேரம் யாரும் இருக்க முடியாதுங்கற நிலமை உருவாகிடுச்சி எல்லாருக்கும்...! செல்போன் வேண்டாம் மெயில் அல்லது மெசேஜில் விஷயத்தை சொல்லுங்கள் என்று சொன்னாலும் நிறைய பேர் கேட்கறதில்லை... சும்மா போன் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. எனக்கு இந்த செல்போனால் ரொம்ப அவதி... ஈவ்னிங் ஆபிஸ் விட்டு வந்தா தொடர்ந்து மாத்தி மாத்தி யாராவது போன் பண்ணிக்கிட்டே இருப்பாங்க... என் வேலை மொத்தம் அதனால் தாமதமாகும்... ! பெரும்பாலும் சைலண்ட்டில் போட்டுவிடுவேன். குடும்பத்தார் அவசர விஷயம் என்றால் இன்னொரு நெம்பரில் வந்துவிடுவார்கள். செல்போன் விஷயத்தில் ஒவ்வொருவரும் திருந்தினால்தான்...! சும்மா வள வளவென்று பேசுபவர்கள்தான் அதிகம். இப்படி பதிவு எழுதி விழிப்புணர்வு கொடுக்கறதோட, செல்போன் பேசும்போது ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்து விட்டு செல்போனில் பேசுவது உடல் நலத்திற்கு தீங்கானது... சுருக்கமாக பேசிக்கொள்ளலாம் என்று முதலிலேயே... ஒரு கோடிட்டுவிட்டு பேச ஆரம்பித்தால்.... பேச வந்தவர்களும் விஷயத்தை மட்டும் சுருக்கமாக பேச நினைப்பார்கள். இனிமே நானும் அப்படி கோடிட்டுத்தான் பேச ஆரம்பிக்க போறேன். நன்றி சகோ! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-15530130293382548312013-12-20T10:35:41.830+05:302013-12-20T10:35:41.830+05:30செல் டவர் கதிர் வீச்சால் காக்கா ,குருவிகளும் காணாம...செல் டவர் கதிர் வீச்சால் காக்கா ,குருவிகளும் காணாமல்போய்
விட்டதும் உண்மைதானோ ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-64807743109451357102013-12-20T10:16:41.301+05:302013-12-20T10:16:41.301+05:30வணக்கம் சகோதரரே.
நல்ல விடயம் எடுத்து வந்தீர்கள்
...வணக்கம் சகோதரரே.
நல்ல விடயம் எடுத்து வந்தீர்கள்

மிகுந்த கவலை தரக் கூடிய விடயம் இளைஞர்களும் யுவதிகளும் அதற்கு அடிமைபட்டுதான் கிடக்கிறார்கள். எப்படி விடுவிக்கப் போகிறோம். தேவைகளும் அப்படி த் தானே வளர்ந்து கொண்டு போகிறது. காலத்தின் கோலமா கண்மூடித் தனமா எதை என்று சொல்வது. காலம் தான் பதில் சொல்லுமா?
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-53733639506958739442013-12-20T10:08:27.389+05:302013-12-20T10:08:27.389+05:30இது நல்ல பதிவு! செல் ஃபோன் பற்றிய ஆராய்சிகள் இன்ன...இது நல்ல பதிவு! செல் ஃபோன் பற்றிய ஆராய்சிகள் இன்னும் குழப்பத்தில் இருப்பதாகத்தான் தெறிகின்றது. ஒரு சில ஆராய்சிகள் தாங்கள் குறிப்பிட்டதைப் போல சொல்கின்றன. ஒரு சில அப்படியெல்லாம் இல்லை என்று சொல்கின்றன. என்றாலும் நாம் நீங்கள் கொடுத்திருப்பது போல அளவாகப் பயன் படுத்தி நம்மைக் காத்துக் கொள்ளலாம் தான்! எனது தோழி கீதாவின் (இவரும் நானும்தான் இணைந்து எங்கள் வலைப்பூவில் எழுதுபவர்கள்) மகனின் நண்பன் கால்நடை மருத்துவர் இதை பற்றிய ஒரு ஆராய்ச்சி பறவைகளில் செய்து அது வெளியாகி உள்ளது. அதன் லிங்க் இதோ.

http://nexusacademicpublishers.com/table_contents_detail/4/151

தலைப்பு In vitro Effect of Radiofrequency on hsp70 Gene Expression and Immune-effector Cells of Birds (துளசிராமன் பற்குணன்)

வாழ்த்துக்கள்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-73761219645774060182013-12-20T09:54:13.296+05:302013-12-20T09:54:13.296+05:30 இன்று போதை கொண்டவனின் நிலையாகிவிட்டது கைபேசி பழக... இன்று போதை கொண்டவனின் நிலையாகிவிட்டது கைபேசி பழக்கம்!
வளருமே தவிர திருந்த வாய்ப்பில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-40139699724991088972013-12-20T08:55:12.971+05:302013-12-20T08:55:12.971+05:30சகோதரரே... அவசியம் அனைவரும் அறிய வேண்டிய ஆபத்துகளி...சகோதரரே... அவசியம் அனைவரும் அறிய வேண்டிய ஆபத்துகளின் பட்டியல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com