tag:blogger.com,1999:blog-8325439214074985618.post3789089033983211376..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 - புதுக்கோட்டை- அனைவரும் வருக!அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-91885787315537915692015-08-19T23:35:09.915+05:302015-08-19T23:35:09.915+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரர். ...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரர். தாயகத்தில் இருந்தால் நீங்கள் கலந்து கொள்ளலாம் என்பது அவா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-4321868044385230732015-08-19T22:55:42.607+05:302015-08-19T22:55:42.607+05:30மீண்டும் ஒருமுறை சந்தித்துக் கொள்வதில் மிகுந்த மகி...மீண்டும் ஒருமுறை சந்தித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அய்யா. நானும் காத்திருக்கிறேன்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-24191140663870636852015-08-19T22:54:52.829+05:302015-08-19T22:54:52.829+05:30விழா குழுவிடம் அண்மையில் உங்கள் வலைச்சர ஆசிரியர் ப...விழா குழுவிடம் அண்மையில் உங்கள் வலைச்சர ஆசிரியர் பணியைச் சிறப்பாக செய்த செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். சகோதரரும் கலந்து கொள்ளலாமே!அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-42293373365279935772015-08-19T22:53:12.622+05:302015-08-19T22:53:12.622+05:30சங்கமித்து அன்பையும் அறிவையும் பகிர்ந்து கொள்வோம்....சங்கமித்து அன்பையும் அறிவையும் பகிர்ந்து கொள்வோம். கருத்துக்கு நன்றி அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-3859826978823013722015-08-19T08:20:44.832+05:302015-08-19T08:20:44.832+05:30விழா சிறப்புற எனது வாழ்த்துகளும் விழா சிறப்புற எனது வாழ்த்துகளும் வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-56705149803118852542015-08-19T07:36:54.482+05:302015-08-19T07:36:54.482+05:30காத்திருக்கின்றேன் நண்பரேகாத்திருக்கின்றேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-38872995959322422522015-08-19T00:32:14.515+05:302015-08-19T00:32:14.515+05:30அக்கா உங்களை விடவா நான் எழுதி விடுவேன். நேரம் கிடை...அக்கா உங்களை விடவா நான் எழுதி விடுவேன். நேரம் கிடைக்கும் போது நீங்களும் எழுதி நண்பர்களை அழையுங்கள். கருத்துக்கு நன்றிங்க அக்கா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-77546046688761214492015-08-19T00:30:15.330+05:302015-08-19T00:30:15.330+05:30தங்கள் பற்றியும் விழா குழு சந்திப்பில் பேசினோம். த...தங்கள் பற்றியும் விழா குழு சந்திப்பில் பேசினோம். தங்களைப் போன்றோரின் பங்களிப்பும் விழாவிற்கு அவசியமாகிறது. கருத்துக்கு நன்றி சகோதரரேஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-66928283158195246292015-08-19T00:28:32.442+05:302015-08-19T00:28:32.442+05:30தமிழ்மண வாக்குப்பெட்டி தற்போது வருகிறதே அய்யா. ஜி....தமிழ்மண வாக்குப்பெட்டி தற்போது வருகிறதே அய்யா. ஜி.பிளஸ் முகநூலில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றியும் தங்களோடு இணைந்து செயல்பட ஆர்வத்தோடு காத்திருப்பதையும் பகிர்ந்து கொள்கிறேன் நன்றிங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-9768093742681624972015-08-19T00:24:57.892+05:302015-08-19T00:24:57.892+05:30அவசியம் தொடர்ந்து எழுதுகிறேன் அய்யா. நேரமின்மையால்...அவசியம் தொடர்ந்து எழுதுகிறேன் அய்யா. நேரமின்மையால் நிறைய பகிர்ந்து கொள்ளவில்லை. கருத்துக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றிங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-40312517295772333542015-08-19T00:22:47.152+05:302015-08-19T00:22:47.152+05:30தங்களின் உழைப்பும் பங்களிப்பும் இங்கே சுட்டிக்காட்...தங்களின் உழைப்பும் பங்களிப்பும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமை. தங்களின் பங்களிப்புக்கு அன்பு நன்றிகளும் பாராட்டுகளும் சகோதரிஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-635806281814793152015-08-19T00:21:21.080+05:302015-08-19T00:21:21.080+05:30தாயகத்தில் இருந்தால் அவசியம் கலந்து கொள்ளவும் நண்ப...தாயகத்தில் இருந்தால் அவசியம் கலந்து கொள்ளவும் நண்பரேஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-87465966425079049772015-08-19T00:20:46.600+05:302015-08-19T00:20:46.600+05:30நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை சகோதரர...நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை சகோதரர்? சிறப்பாக விழா அமையும். நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-10320825826978395642015-08-18T15:38:05.293+05:302015-08-18T15:38:05.293+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்!விழா சிறக்க வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-80607287242978335982015-08-18T07:05:47.965+05:302015-08-18T07:05:47.965+05:30சங்கமிப்போம்.சங்கமிப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-3342736837837673902015-08-18T06:06:19.254+05:302015-08-18T06:06:19.254+05:30இப்படி ஆளாளுக்கு வளச்சு வளச்சு எழுதுறீங்களே!! நான்...இப்படி ஆளாளுக்கு வளச்சு வளச்சு எழுதுறீங்களே!! நான் இப்போ எப்படி எழுதபோறேன்:(( பதிவர் சந்திப்புக்கு நான் எப்படி அழைப்பு விடுக்கவேண்டும் என நினைத்தேனோ அதைவிட அசத்தல அழைத்துவிட்டீர் சகோ:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-37789801051794814132015-08-18T00:16:27.693+05:302015-08-18T00:16:27.693+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்/விழா சிறக்க வாழ்த்துக்கள்/'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-41559499940855672052015-08-17T23:54:48.276+05:302015-08-17T23:54:48.276+05:30எங்கே தமிழ்மண வாக்குப்பெட்டி? g+இலும், எனது முக ந...எங்கே தமிழ்மண வாக்குப்பெட்டி? g+இலும், எனது முக நூலிலும் இந்தப்பதிவைப் பகிர்ந்திருக்கிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-62595658565144218312015-08-17T23:50:05.523+05:302015-08-17T23:50:05.523+05:30அருமையாக அழைத்திருக்கிறீர்கள் பாண்டியன் . பாராட்டு...அருமையாக அழைத்திருக்கிறீர்கள் பாண்டியன் . பாராட்டும் நன்றியும்.
நம் குழுவினரின் ஈடுபாடான பணிகள் அனைத்தையும் குறிப்பிட்டு அடுத்த பதிவை வெளியிடுங்கள். த ம 1நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-77327615842736899162015-08-17T22:34:04.287+05:302015-08-17T22:34:04.287+05:30அருமையான வரவேற்பு நன்று சகோஅருமையான வரவேற்பு நன்று சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-5898937388658229102015-08-17T20:22:26.502+05:302015-08-17T20:22:26.502+05:30http://newsletters.getresponse.com/archive/truerev...http://newsletters.getresponse.com/archive/truereview/The-50K-Mission-Review-The-50K-Mission-Software-SCAM-OR-LEGIT-165500901.html

https://www.linkedin.com/pulse/50k-mission-review-does-works-scam-navin-kumar

https://www.linkedin.com/pulse/50k-mission-review-work-you-navin-kumar

https://www.linkedin.com/pulse/official-0-6-pack-abs-review-free-ebook-download-shyam-sAnonymoushttps://www.blogger.com/profile/03151672635371230344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-21733713265383410112015-08-17T20:09:02.545+05:302015-08-17T20:09:02.545+05:30விழா சிறக்க எமது வாழ்த்துகள் நண்பரே...விழா சிறக்க எமது வாழ்த்துகள் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-2169714371367233712015-08-17T19:41:19.338+05:302015-08-17T19:41:19.338+05:30சிறப்பாக நடத்தி விடுவோம் சகோதரரே...சிறப்பாக நடத்தி விடுவோம் சகோதரரே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com